உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முதல்வர் கீழ் திட்டம் தேவாலா கோட்டம் பந்தலூர் பகுதியில் நேற்று நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முதல்வர் கீழ் திட்டம் தேவாலா கோட்டம் பந்தலூர் பகுதியில் நேற்று நடைபெற்றது




நீலகிரி மாவட்டம் தேவாலா காவல் உட்கோட்டம் பந்தலூர் வட்டத்தில் நேற்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முதல்வர் திட்டத்தின் கீழ் காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பந்தலூர் அரசு மருத்துவமனை கூவமூலா ஊராட்சி ஒன்றிய இடைநிலைப்பள்ளி கூவமூலா பழங்குடியினர் கிராமம் மற்றும் நியாய விலை கடை ஆகியவற்றை ஆய்வு செய்து கூவமூலா பழங்குடியினர் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களது தேவைகளை கேட்டிருந்தேன் தனது அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தார் இந்த உங்கள் ஊரில் முதல்வரின் திட்டத்தின் கீழ் பல மாவட்டத்தில் பல இடங்களில் பல ஊர்களில் வசித்து வரும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த திட்டம் அமைவதால் பொதுமக்கள் அனைவரும்  மகிழ்ச்சி அடைகிறார்கள் மற்றும் அவர்களது வேலை சுலபமாக அவர்களது ஊரிலேயே முடிந்து விடுகிறது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad