நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் தரவு அறிவியல் துறை சார்பில் உடல்நலம் மற்றும் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 July 2024

நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் தரவு அறிவியல் துறை சார்பில் உடல்நலம் மற்றும் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது



நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் தரவு அறிவியல் துறை சார்பில் உடல்நலம் மற்றும் ஒருங்கிணைப்பு என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது கல்லூரி முதல்வர் முனைவர் ஷீலா கணினித்துறை தலைவர்கள் கி. சந்தோஷ் குமார் எச் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகி்த்தார்கள் மற்றும் இந்நிகழ்ச்சியில் அக்குபஞ்சர் மருத்துவ நிபுணர் ஏ சி யூ முஹம்மது ரமீஸ் சிறப்புரை நிகழ்த்தினார் கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர்கள் திருமதி தன்யா பிரியங்கா ராஜாமணி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்தினார்கள் மாணவி சினேகா நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றினார் மாணவி வித்யா பிரின்சி நன்றி கூறி நிகழ்ச்சியை முடிவடைய வைத்தார். 


  தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad