ஆபத்தான மின்கம்பம்...
நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதிக்கு உட்பட்ட இன்பசேகர் நகர் என்னும் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அவரது வீட்டின் அருகே மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டால் அவரது வீட்டின் அருகே உள்ள மின்கம்பம் விழும் அபாயம் அதிகமாக உள்ளது எனவே மின்சார வாரியத் துறையினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மின்கம்பத்தை மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment