குழந்தையின் பசி போக்க உணவு ஊட்டும் அண்ணை தெய்வம் என்றால் நம் பசி போக்க உழவூட்டும் விவசாயிகளும் தெய்வம் தான் என்பதற்கு இணங்க நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளும் அதன் விலைகளும் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 July 2024

குழந்தையின் பசி போக்க உணவு ஊட்டும் அண்ணை தெய்வம் என்றால் நம் பசி போக்க உழவூட்டும் விவசாயிகளும் தெய்வம் தான் என்பதற்கு இணங்க நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளும் அதன் விலைகளும்




  நீலகிரி காய்கறிகளின் விலை கேரட் ரூபாய் 70 முதல் 100வரையிலும் பீட்ரூட் ரூபாய் 30 முதல் 65 வரையிலும் பீன்ஸ் ரூபாய் 30 முதல் 38 வரையிலும் 0 முட்டைகோஸ் 20 முதல் 25 வரையிலும் முள்ளங்கி பத்து முதல் 20 வரையிலும் தரணிப் 20 முதல் 35 வரையிலும் சௌசௌ 20 முதல் 25 வரையிலும் ஆர் முட்டைக்கோஸ் ரூபாய் 50 முதல் 80 வரையிலும் இன்று (23-07-2024) விற்பனை ஆகி உள்ளது. அதிக விலைகளுக்கு காய்கறி விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad