அதிமுக கண்டண ஆர்ட்டாட்டம் : - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 23 July 2024

அதிமுக கண்டண ஆர்ட்டாட்டம் :




     நீலகிரி மாவட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில், மின் கட்டண உயர்வை கண்டித்து , இன்று கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


 இந்த ஆர்ப்பாட்டத்தில்  முன்னாள் MLA சாந்தி ராமு, கூடலூர் MLA பொன்ஜெயசீலன், எக்ஸ் எம்.பி. அர்ஜுனன், வக்கீல் பாலநந்தகுமார்,  வக்கீல் ஷங்கர், K.K.மாதன், சக்கத்தா சுரேஷ், உயிலட்டி கிருஷ்ணமூர்த்தி, புடியங்கி ரஜினி, தாந்தநாடு நஞ்சு* மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அதிமுக வின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோத்தகிரி லிருந்து தமிழக குரல் செய்தியாளர்  C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad