நடைபாதை அமைத்து தர கோரிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 9 July 2024

நடைபாதை அமைத்து தர கோரிக்கை



நீலகிரி மாவட்டம் குன்னூரில்,   பழைய அருவங்காடு அருகிலுள்ள, நேரு நகர் பகுதியில் பல ஆண்டுகளாக  சீரமைக்கப்படாத  சாலையால் மக்கள் அவதி.

 தினமும் பள்ளி செல்லும் மழலைச் செல்வங்களும், மாணவர்களும், பெற்றோர்களும், முதியவர்களும், அவ்வழியே நடக்கும்போது, பலமுறை கீழே விழுவதாக கூறப்படுகிறது.


 அப்பகுதி மக்களுக்கு, ஆபத்தான நேரத்தில், ஆம்புலன்ஸ் கூட வர முடியாததால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர் என கூறப்படுகிறது.


 இனியாவது சம்பந்தப்பட்ட நிர்வாகமானது, சிரமத்தை உணர்ந்து, நடைபாதையை உடனடியாக சீரமைத்து கொடுப்பார்களா? என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி?


தமிழக குரல் செய்திகளுக்காக தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad