இலவச கண் சிகிச்சை முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 9 July 2024

இலவச கண் சிகிச்சை முகாம்நீலகிரி மாவட்டம் தலைகுந்த பகுதியில் நேற்று உல்லத்தி ஊராட்சி தலைவர் T.T.சந்தோஷ் குமார் தலைமையில் தலைகுந்த சமுதாய கூடத்தில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் உரிமையின் குரல் சமூக நலம் மகளிர் நல அமைப்பு தலைகுந்தா நண்பர்கள் ஆகியோர் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர் இதில் 225 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பயனடைந்தனர் இந்த கண் சிகிச்சை மூலம் பலருக்கும் பயனுள்ளதாக இருந்தது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad