சாலை ஓரங்களில் இருக்கும் ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 28 July 2024

சாலை ஓரங்களில் இருக்கும் ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு


சாலை ஓரங்களில் இருக்கும் ஆபத்தான மரங்களை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு 


உதகை கூடலூர் சாலை ஓரங்களில் ஆபத்தான மரங்கள் அதிகமாக உள்ளது ஆபத்தான மரங்களை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும் மழை மற்றும் மூடுபனி மூட்டத்தின் போது ஓட்டுநர்கள் தடுமாறாமல் வாகனத்தை இயக்க சாலையின் நடுப்பகுதி மற்றும் இரு ஓரம் பகுதிகளில் வெள்ளை கோடு மற்றும் சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் அமைக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரூ அவர்களிடம் நீலகிரி மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் நேற்று மனு கொடுக்கப்பட்டது. அவருடன் மண்டலத் தலைவர் லுக்மான் ஹக்கீம் பொருளாளர் ஆனந்தன் உதகை கிளை செயலாளர் முத்துக்குமார் கூடலூர் கிளை செயலாளர் உதயசூரியன் துணைத் தலைவர் யோகேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad