உதகை- அபாயகரமான மரத்தை அகற்ற கோரிக்கை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 July 2024

உதகை- அபாயகரமான மரத்தை அகற்ற கோரிக்கை.

 


உதகை- அபாயகரமான மரத்தை அகற்ற கோரிக்கை.


நீலகிரி மாவட்டம் உதகையில் 18 வது வார்டில் பாம்பேகேசில் சாட்லைன் மக்கள் குடியிருப்புகள் பகுதியில் ராட்சத மரங்கள் இரண்டு விழும் அபாய நிலையில் உள்ளது கீழ் பகுதியில் முனிசிபல் கவுன்சிலர் K .A . முஸ்தபா அவர்களின் வீடும் உள்ளது அவர் ஏற்கனவே அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ள நிலையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழும் நிலையில் உள்ள மரத்தை அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad