தொடர் மழையின் காரணமாக பிங்கர் போஸ்ட் பகுதியில் மண் சரிவு
உதகை நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 8 பிங்கர்போஸ்ட் தோப்பு லைன் சாலையின் மண் திட்டுமழையின் காரணமாக சரிந்து விழுந்தது தற்போது நூறு அடிக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுதொடர்ந்து மழைபெய்தால் இப்பகுதியில் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது தினந்தோறும் பள்ளி குழந்தைகள்மற்றும்பெரியவர்கள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பள்ளிபேருந்து கனரக வாகனங்கள் அரசு பேருந்து என இச்சாலை வழியே செல்லும் சூழ்நிலை இருப்பதால் இதன் அருகே மின் கம்பங்கள் உள்ள காரணத்தினால் விபத்துகள் ஏற்படாமல் இருக்க முன் எச்சரிக்கையாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொது மக்கள் சார்பில் வேண்டுகோள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment