கீழ்-குந்தா காடெ ஹெத்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 2 July 2024

கீழ்-குந்தா காடெ ஹெத்தையம்மன் கோயில் கும்பாபிஷேகம்



நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் அருகே அமைந்துள்ள குந்தெசீமெ கீழ்-குந்தா ஹட்டியில் அமைந்துள்ள காடெஹெத்தை கோயில் மஹாகும்பாபிஷேக விழா ஜுலை 1 திங்கட்கிழமை அன்று மிக சிறப்பாக நடைபெற்றது.

குந்தெசீமைக்கு உட்பட்ட ஹெத்தெமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்டு காடெஹெத்தெ அருள் பெற்றுச் சென்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad