கன்னேரிமுக்கில் காயப்போட்ட வேட்டியை போர்வையாக்கிய குரங்கு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 July 2024

கன்னேரிமுக்கில் காயப்போட்ட வேட்டியை போர்வையாக்கிய குரங்கு.

 


கன்னேரிமுக்கில் காயப்போட்ட வேட்டியை போர்வையாக்கிய குரங்கு.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு ஹட்டி யில் சேகர் (குட்டி)  என்பவர் வீட்டின் மொட்டைமாடியில் துவைத்த துணிகளை காயப்போடடுள்ளார். அவ்வழியே வந்த குரங்கு  ஆடி காற்று மற்றும் மழையின் குளிர்தாங்க முடியாமல் காயப்போட்டுள்ள வேட்டியை எடுத்து போர்வையாக போர்த்திக்கொண்டுள்ளது. இந்த காட்சி உதகை  குளிருக்கு பறவைக்கு போர்வை போர்த்தியதை நினைவுபடுத்துகிறது  நீலகிரியின்  காலநிலை மனிதர்கள் மட்டுமின்றி வன விலங்குகளும் எவ்வளவு  பாதிக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad