நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலை மேல் தட்டப்பள்ளம் எனும் இடத்தில் அமைந்துள்ள ஸ்பிரிங்டேல் தொழிற்சாலை வளாகத்தில் வளர்ப்பு நாயை வேட்டையாட வந்த சிறுத்தை வளர்ப்பு நாய் கூண்டுக்குள் இருந்ததால் மிகவும் சிறமப்பட்டது தொடர் முயற்சி தோல்வியில் முடிந்தது வளர்ப்பு நாய் கூண்டுக்குள் இருந்து குறைக்கும் சத்தம் கேட்டு குடியிருப்பு வாசி செல்போனில் படம் பிடித்த காட்சி இணையத்தில் வைரலாகி இந்த பகுதி பொதுமக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment