நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் கிழங்கு விலை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 July 2024

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் கிழங்கு விலை.



நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் உதகமண்டலத்தின்  மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு ஏல மையத்திற்கு ஜூலை 18 ல்  45 கிலோ எடைகொண்ட 75 மூட்டைகள் ஏலத்திற்க்கு வந்ததில் மூட்டை விலை  ரூபாய் 1870  முதல் ரூபாய் 3300 வரை தரத்திற்கு ஏற்ப ஏலத்தில் விற்பனையானது என NCMS நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரியில் கனமழை மற்றும் வரத்து குறைவால் இந்த விலை கிடைத்தது சில விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad