நீலகிரி கூடலூரை அடுத்துள்ள அண்டை மாநிலமான வயநாட்டிலும் கனமழை தாக்கத்தால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிப்பை அடைந்துள்ளனர் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லும் சாலை முழுவதும் மழைநீர் சேர்ந்து வாகனங்கள் மிதந்து செல்லும் அளவிற்கு காணப்படுகிறது.எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment