நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் சாய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் சாய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

 


நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் சாய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...



நீலகிரி மாவட்டம் உதகை மேரிஸில் பகுதியில் பிஷப் ஹவுஸ் அருகில் நேற்று அதிக காற்றுடன் பெய்த மழை காரணமாக மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தது. அதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாகனங்கள்   செல்வதற்கும் மக்கள் நடமாடுவதற்கும்   சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad