நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கார்சிலி பேருந்து நிறுத்தம் அருகே வெஸ்ட் புரூக் பாம் டீ ஈஸ்டேட் பகுதி அருளப்பன் அவர்களின் மகன் பாலன் என்கிற விஜயன் வயது 57
இவர் குடிபோதையில் சாலையின் ஓரத்தில் உள்ள கட்டிடத்தில் அமர்ந்திருந்து தடுமாறி கீழே விழுந்ததில் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்துவந்த கோத்தகிரி காவல்துறையினர். உடலைமீட்டு பிரேதபரிசோதனக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment