நீலகிரி மாவட்ட புதிய ஆட்சியராக லஷ்மி பவ்யா தன்னேரு இ.ஆ.ப., அவர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இவர் ஈரோடு வனிகவரித்துறை ஆணையராக இருந்துவந்தார். திருமதி.மு.அருணா இ.ஆ.பா. அவர்கள் புதுக்கோட்டை ஆட்சியராக மாற்றப்பட்டார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்ரும் நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் வினோத் குமார்
No comments:
Post a Comment