நஞ்சநாடு பள்ளி என்சிசி மாணவர்கள் சார்பில் சர்வதேச கார்கில் தினம் கொண்டாடப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 July 2024

நஞ்சநாடு பள்ளி என்சிசி மாணவர்கள் சார்பில் சர்வதேச கார்கில் தினம் கொண்டாடப்பட்டது

 




     நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு பள்ளி மாணவர்கள் சார்பில் கப்பத்தொரையில் சர்வதேச கார்கில் தினம் கொண்டாடப்பட்டது கப்பத்தொரையில் அமைந்துள்ள முன்னாள் ராணுவ வீரர் டி ராமகிருஷ்ணா நினைவிடத்தில் என்சிசி மாணவர்களால் மலர்வலையம் வைத்து கார்கில் தினம் கொண்டாடப்பட்டது இதனை என்சிசி அமைப்பின் முதன்மை அலுவலர் சுப்பிரமணியன் பள்ளி தலைமை ஆசிரியர் துரை மூர்த்தி சுபேதார் தேவேந்திரன் கப்பத்தொரை ஈஸ்வரன் மற்றும் தொழிலதிபர்கள் ரமேஷ் அஜய் கலந்து சிறப்பித்தார்கள். விழாவில் என்சிசி அலுவலர் சுப்பிரமணியன் 1999 ஆம் ஆண்டு கார்கில் பகுதியில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இந்தியா போர் வெற்றியைப் பற்றியும் ராணுவ வீரர்களின் உழைப்பு மரியாதை பற்றியும் எடுத்து விளக்கி கூறினார் இதில் 35 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad