உதகையில் இன்று (ஜூலை 27) ரத்ததான முகாம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 July 2024

உதகையில் இன்று (ஜூலை 27) ரத்ததான முகாம்.


உதகையில் இன்று (ஜூலை 27)  ரத்ததான முகாம்.


நீலகிரி மாவட்டம் உதகையில்  ஜூலை 27 சனிக்கிழமை ஆன இன்று  YWCA  அனந்தகிரியில்  காலை 10 மணிமுதல் பகல் 1.30 மணிவரை மகாதான் 4. O என்னும் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது. 


இந்த மாபெறும் ரத்ததான முகாமை  உதகை ரோட்டரி கிளப், பாரதீய ஜெயின் சங்கம், உதகை ஜேசீஸ் இன்னர்வீல் மகளிர்பிரிவு ஆகியவை இணைந்து நடத்துகிறது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad