உதகைக்கு உட்பட்ட தாஷ்பிரகாஸ் சாலையில் பெரிய மரம் சாலையில் விழுந்தது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 July 2024

உதகைக்கு உட்பட்ட தாஷ்பிரகாஸ் சாலையில் பெரிய மரம் சாலையில் விழுந்தது


நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட தாஷ்பிரகாஸ் சாலையில் பெரிய மரம் சாலையில் விழுந்தது இதனால் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது  மின் வாரியம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பெயரில் இரவு நேரம் என்று கூட பொருட்படுத்தாமல் மக்களின் தேவையை எங்களது சேவை என மரம் விழுந்த இடத்திற்கு அவர்கள் விரைவாக வந்து துரிதமாக சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நேரத்தில் மரங்களை அகற்றி சாலைகளை சீர்படுத்தி தருவார்கள் மற்றும் மின்சார வாரியம்  இரவு நேரம் என்பதால் மின்கம்பிகளின் சேதாரத்தை நன்கு பார்த்து அறிந்து அதன் பின்பு அதன் பணியை மேற்கொள்வார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad