நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு மாதமாக மழை பெய்து வரும் நிலையில் மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது மேலும் இந்த மாவட்டங்களில் மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியில் என்னென்னவென்று ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நிலையில் கோவை நீலகிரி மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவியை தமிழக அரசு வழங்க கூறியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment