நீலகிரி மற்றும் கோவைக்கு கனமழைக்கு எச்சரிக்கை வானிலை ஆய்வுமையம் விடுத்தள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று கோவை மற்றும் நீலகிரிக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் விரைந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K .A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment