இரங்கல் செய்தி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 July 2024

இரங்கல் செய்தி

 


   இரங்கல் செய்தி.

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் இருந்த பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த திரு. மாஸ்டர் மாதன் ஐயா அவர்கள் காலமானார். தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும்  நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திப்பிரிவு சார்பில் அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad