நீலகிரி -மழையிலும் சீர்செய்யும் மின்வாரிய ஊழியர்கள் குவியும் பாராட்டுக்கள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 July 2024

நீலகிரி -மழையிலும் சீர்செய்யும் மின்வாரிய ஊழியர்கள் குவியும் பாராட்டுக்கள்.




நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒருமாத காலமாக தொடர்மழை ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சற்றே மழை குறைந்துள்ள நிலையில் ஆடிக்காற்று கோரதாண்டவமாடி வருகிறது. மிகவும் சிரமப்படும் மக்களுக்காக மழை பெய்துகொண்டிருக்கும் நிலையிலேயே மழையை பொருட்படுத்தாமல் நனைந்த நிலையிலேயே மின்இணைப்புகளை சீர்செய்யும் மின்வாரிய பணியாளர்களுக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்கள் குவிகின்றன.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad