மாவட்ட ஆட்சியர் நீலகிரி மக்களுக்கு அறிவுரை வழங்கினார். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 July 2024

மாவட்ட ஆட்சியர் நீலகிரி மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.


நீலகிரி மாவட்டத்திற்க்குள் நிபா வைரஸ் நுழைவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் கேட்டுக்கொண்டார்.


வவ்வால் மற்றும் பன்றியின் சிறுநீர் வாயிலாக நிபாவைரஸ் பரவுவதால் பொதுமக்கள் காட்டுபகுதிகளில் நுழையவேண்டாம் என்றும் விலங்குகளால் சிறிது சேதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்த வேண்டாம் என  நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவியா தண்ணீரு அவர்கள் கேட்டுக் கொண்டார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K. A.  கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad