உலகத்தையே உங்கள் கையில் கொண்டு வர விஞ்ஞானிகளால் முடியும் ஆனால் உணவை உங்கள் தட்டிற்கு கொண்டு வர உழவனால் மட்டுமே முடியும் என்பதற்கு இணங்க நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளும் அதன் விலைகளும் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 25 July 2024

உலகத்தையே உங்கள் கையில் கொண்டு வர விஞ்ஞானிகளால் முடியும் ஆனால் உணவை உங்கள் தட்டிற்கு கொண்டு வர உழவனால் மட்டுமே முடியும் என்பதற்கு இணங்க நீலகிரி மாவட்டத்தில் விளையும் காய்கறிகளும் அதன் விலைகளும்



 நீலகிரி காய்கறிகளின் விலை கேரட் ரூபாய் 30 முதல் 110 வரையிலும் பீட்ரூட் ரூபாய் 20 முதல் 100 வரையிலும் பீன்ஸ் 30 முதல் 110 வரையிலும் முட்டைகோஸ் 18 முதல் 55 வரையிலும் முள்ளங்கி 15 முதல் 30 வரையிலும் தரணிப் 18 முதல் 25 வரையிலும்  இன்று (25-07-2024) விற்பனை ஆகி உள்ளது. அதிக விலைகளுக்கு காய்கறி விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad