நீலகிரி மாவட்டத்தில் இன்று காலைவரை மிக அதிக அளவாக அவலாஞ்சியில் 339 மில்லிமீட்டரும் குறைந்த அளவாக குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் 4,6,7 மில்லிமீட்டர்களும் மழைப்பொழிவு இருந்தது உதகையில் 58 மில்லிமீட்டர்கள் பதிவாகியுள்ளது 100 மில்லிமீட்டர் அளவுக்கு மேல் மழை பதிவின் விபரம்......
அவலாஞ்சி-339
எமரால்டு -125
குந்தா -108
அப்பர்பவானி-217
தேவாலா-152
பாடாந்தொரை-102
பந்தலூர்-136
சேரங்கோடு-125
உதகை-58
கோத்தகிரி -6
குன்னூர் -7
குன்னூர் கிராமபகுதி-4 மில்லிமீட்டர்கள் என இன்று காலை வரை மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
நீலகிரிக்கு இன்றும் அதி கன மழைக்கான சிவப்புஎச்சரிக்கை வானிலைமையத்தால் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment