நீலகிரி மாவட்டத்தின் சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் தேவாலா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாத கனத்த மழை காற்றுடன் பொழிந்து வருகிறது.அந்தப் பகுதி முழுவதும் மிகுந்த பனிமூட்டம் காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.கடும் குளிரும் நிலவி வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment