கிபி 180 ஆம் ஆண்டு ஆஷுரா நாளில் மகனும் முகமது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்ட தினத்தை மொகரம் நாளாக கடைப்பிடித்து வருகின்றனர். அதன் காரணமாக இந்த முகரம் தினத்தில் ஷியா முஸ்லிம்கள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து விடுகின்றனர்.இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு நாளை தமிழகத்தில் பொது விடுமுறை அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment