நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மேல் கூடலூர் மற்றும் கோக்கால் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்குள்ள பகுதிகளில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதை அறிந்த சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மற்றும் ஆட்சியர் வளர்ச்சி திரு கௌசிக் இ ஆ ப அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment