குன்னூர் பகுதியில் நிலச்சரிவு நேரில் பார்வையிட்ட அமைச்சர். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 20 July 2024

குன்னூர் பகுதியில் நிலச்சரிவு நேரில் பார்வையிட்ட அமைச்சர்.


குன்னூர் பகுதியில் நிலச்சரிவு நேரில் பார்வையிட்ட அமைச்சர்.


நீலகிரி மாவட்டம் கடந்த ஒருவார காலமாக இயற்கை சீற்றம் பெருமழை நிலச்சரிவு போன்று நவம்பர் மாத பேரிடர் போல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் போர்க்கால அடிப்படையில் சீர்படுத்த அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதின் பேரில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. க. ராமச்சந்திரன் அவர்களுடன் அரசு அதிகாரிகள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட  செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad