நீலகிரி - ஆடி முதல் வெள்ளி கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு.
நீலகிரி மாவட்டத்தில் இன்று(ஜூலை19) ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தின் அனைத்து பகுதி அம்மன் கோயில்களில் குவிந்த பெண்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிகள் வருவது சிறப்பம்சமாகும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A.கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment