நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ள சட்ட திட்டங்களை திரும்ப பெற கூறி வெவ்வேறு கட்டப் போராட்டங்களில் வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர். அதில் இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என்.வினோத்குமார்.
No comments:
Post a Comment