நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை ஊராட்சியில் பயனற்று, பழுதடைந்துள்ள பேருந்து நிழற்குடையினை நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, அதனை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய நிழற்குடை அமைக்குமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment