வயநாடு மாவட்ட நிலச்சரிவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 100க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர் பல உடல்களும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மலப்புறம் மாவட்டம் ந நிலம்பூர் பகுதிகளில் கரை சேர்ந்தது.அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் உடற்கூறு ஆய்வுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் நாடுகாணி தேவாலா வழியாக கேரள மாநிலம் வயநாடு மேப்பாடி பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக எடுத்து செல்லப்பட்டது.பல வாகனங்கள் சைரன் எழுப்பி நீலகிரி மாவட்டம் வழியாக சென்றது பார்ப்பதற்கு மன வேதனையை அளித்தது.
தமிழக குரல் செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment