நீலகிரி மாவட்டம் குன்னூரின் நீர் ஆதாரமாக விளங்கும் குன்னூர் ரேலியா அணையின் கொள்ளளவு 43 அடிகளாகும் நீலகிரிமாவட்டம் கடந்த ஒருமாத காலமாக கணமழையால் தத்தளித்து வந்தது. ஆனால் குன்னூர் பகுதிகளில் மிக குறைந்த அளவிலேயே மழைப்பொழிவு இருந்தது. தற்போது ரேலியா அணையில் 10 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளதால் இதே நிலை நீடித்தால் குன்னூருக்கான குடிநீர் வினியோகம் சிக்கலாகும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment