நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளிலும் நீர் வரப்பு காணப்படுகிறது
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரு வாரமாக காற்றுடன் கூடிய பலத்த கனமழை பெய்து வந்ததை ஒட்டி இரண்டு மாதங்களுக்கு முன்பு எமரால்டு குந்தா அவலாஞ்சி அப்பர் பவானி பார்சன்ஸ் வேலி என பல அணைகள் வரண்டு போய் காட்சியளித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் குடிநீருக்கு அணைகளை நம்பி உள்ள மக்கள் அனைவரும் பெரும் கவலைக்கிடமாக இருந்தனர். இப்பொழுது இந்த தொடர் மழை காரணமாக அனைத்து அணைகளிலும் நீர்வரத்து காணப்படுகிறது இதனால் அணைகளை ஒட்டி உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் அது மட்டும் இன்றி வரும் சுற்றுலா பயணிகளுக்கு அணையில் உள்ள நீர் வரப்பு சிம்ம சொர்ப்பனமாய் அமையும்.... அது மட்டுமன்றி மலைகளிலும் அதிக இடங்களிலும் அருவி போல் காட்சி அளிக்கின்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment