காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக இத்தலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சிகளை தமிழ் பட்டதாரி ஆசிரியர் திரு பி.கண்ணன் அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இதில் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் மாணவ மாணவிகள் எஸ் எம் சி உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள். மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கவிதை போட்டி கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இறுதியில் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு சங்கர் அவர்கள் நன்றி உரை கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment