எப்பநாடு பாதயாத்திரை குழு பழனிக்கு 35 ஆண்டுகளாக செல்கிறது.
நீலகிரி மாவட்டம் எப்பநாடு ஹட்டியை சேர்ந்த ஐயா திரு.போஜன் மற்றும் ஐயா.திரு.காளு ஆகியோர் தலைமையில் பாதயாத்திரை 65 பேர் கொண்ட குழுவினர் 35 ஆம் ஆண்டில் பழனிக்கு பாதயாத்திரை சென்றுகொண்டிருக்கின்றனர்.
பாதயாத்திரை பழனியில் நிறைவடையும் நாளில் எப்பநாடு ஹட்டியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் பழனியில் காத்திருந்து பாதயாத்திரை குழுவினரை வரவேற்று ஊர்மக்கள் ஒன்றிணைந்து பழனி அருள்மிகு ஶ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்து அன்னதானம் நடத்துவதாகவும். இது 35 ஆம் ஆண்டாக தொடர்வதாகவும் தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு...
No comments:
Post a Comment