உதகையில் மினிபஸ் வேகத்தை யார் கட்டுப்படுத்துவது என புலம்பித் தள்ளும் பொதுமக்கள்
உதகை லோயர் பஜார் மத்திய பேருந்து நிலையம் அருகில் வேகமாக வந்த மினிபஸ் டாடா இண்டிகா வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.. விபத்துக்குள்ளான பின்பும் வேகமாக சென்றது மினிபஸ்.
உதகையில் மினிபஸ் வேகத்தை யார் சார் கட்டுப்படுத்துவது என புலம்பித் தள்ளும் பொதுமக்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment