உதகை- பழுதான சாலை சீர்செய்ய கோரிக்கை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 July 2024

உதகை- பழுதான சாலை சீர்செய்ய கோரிக்கை.



நீலகிரி மாவட்டம் உதகையில் லவ்டேல் ஜங்ஷன் அருகே  நெடுஞ்சாலையில்(181) சாலை பாதிப்படைந்து மிகவும் மோசமாக உள்ளது மழைநீர் தேங்கியிருப்பதால் குழிகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது மழை பெய்துகொண்டிருப்பதால் தற்காலிகமான ஏற்பாடாவது செய்து ஏதாவதொரு அசம்பாவிதம் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள்களின் கோரிக்கையாக உள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad