நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு ஆயத்த கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்றது
. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தது நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பிற்கு பிறத்துறைச் சார்ந்த அலுவலர்கள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மேலாண்மை குழு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் அறக்கட்டமைக்கும் முறை 10 8 2024 அன்று ஒம்போது முதற்கட்டமாக 50 சதவீதம் தொடக்கப் பள்ளிகளிலும் 17 8 2024 அன்று 108 இரண்டாம் கட்டமாக 50 தொடக்கப் பள்ளிகளிலும் 24 8 2024 அன்று 86 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 31 8 2024 அன்று 69 நடுநிலைப் பள்ளிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால். பணிகளுக்கான பார்வையாளர்களாக ஈடுபடும் பிரதுரைச் சார்ந்த அலுவலர்கள் சிறந்த முறையில் மறு கட்டமைப்பினை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment