உதகையில் உள்ள மாற்றுத்திறனாளி பள்ளிகளுக்கு நீலகிரி தின விடியல் தன்னார்வ அமைப்பு சார்பாக நலத்திட்ட உதவிகளாக குளிர் காலத்திற்கு ஏற்ற உள்ளன் ஆடைகள் வழங்கப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 22 July 2024

உதகையில் உள்ள மாற்றுத்திறனாளி பள்ளிகளுக்கு நீலகிரி தின விடியல் தன்னார்வ அமைப்பு சார்பாக நலத்திட்ட உதவிகளாக குளிர் காலத்திற்கு ஏற்ற உள்ளன் ஆடைகள் வழங்கப்பட்டது

 


உதகையில் உள்ள மாற்றுத்திறனாளி பள்ளிகளுக்கு நீலகிரி தின விடியல் தன்னார்வ அமைப்பு சார்பாக நலத்திட்ட உதவிகளாக குளிர் காலத்திற்கு ஏற்ற  உள்ளன் ஆடைகள் வழங்கப்பட்டது



நீலகிரி மாவட்டம் உதகை கார்டன் சாலையில் அமைந்துள்ள ஆசியா மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியில் பயிலும் தங்கி இருக்கும் மாணவ மாணவிகளுக்கு நீலகிரி விடியல் தன்னார்வ அமைப்பின் சார்பில் குளிர்காலத்திற்கு ஏற்றவாறு   உல்லன் ஆடைகள் தொப்பி மற்றும் கம்பளி போர்வை ஆகியன வழங்கப்பட்டன. இத்தகைய அத்தியாவசிய பொருட்களை வழங்கிய நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களுக்கு தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad