தொடர் மழையின் காரணமாக உங்களால் எமரால்டு எம்ஜிஆர் பகுதியில் முழுவதுமாக இடிந்த வீடு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 July 2024

தொடர் மழையின் காரணமாக உங்களால் எமரால்டு எம்ஜிஆர் பகுதியில் முழுவதுமாக இடிந்த வீடு


தொடர் மழையின் காரணமாக உங்களால் எமரால்டு எம்ஜிஆர் பகுதியில் முழுவதுமாக இடிந்த வீடு 


நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு பகுதி அருகாமையில் உள்ள எம்ஜிஆர் நகர் என்ற ஊரில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை ஒரு வார காலமாக பெய்து வருவதால் கலா என்பவரது வீடு தற்போது முழுவதுமாக இடிந்து விட்டது. வீடு வீடியோ போவதை முன்னெச்சரிக்கையாக அறிந்த கலா குடும்பத்தினர் அரை மணி நேரத்திற்கு முன்பு இரண்டு குழந்தைகளை அப்புறப்படுத்தியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு பாதிப்பு ஒன்றும் இல்லை என தெரியவந்துள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad