இன்றும் (ஜூலை 26) நீலகிரியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 26 July 2024

இன்றும் (ஜூலை 26) நீலகிரியில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை.



நீலகிரி மாவட்டத்திற்கு இன்றும் ( ஜூலை 26 ) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

ஏற்கனவே நீலகிரி மாவட்டம் சின்னாபின்னமாகி கிடக்கிறது. நவம்பர் மாத பேரிடர்போல் தத்தளிக்கிறது.  ஆடிக் காற்றும் தலைவிரித்தாடுகிறது. மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் அத்தியாவசிய ‌தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர அறிவுறுத்தியுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad