கோத்தகிரிக்கு இணையான டவுனாக மாறும் பாண்டியன்பார்க் பகுதி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 July 2024

கோத்தகிரிக்கு இணையான டவுனாக மாறும் பாண்டியன்பார்க் பகுதி.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதி சிறிய டவுன் பகுதியாகும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், மார்க்கெட், பஸ் நிலையம், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, வனிக வளாகங்கள் என மொத்தமும் அடர்த்தியாக சிறு டவுனுக்குள் அமைந்துள்ளதால் மக்கள் மூச்சுவிடுவதில் கூட சிரமம் ஏற்படும் நிலையில் உள்ளது. பார்க்கிங் பிரச்னை தலைதூக்கியுள்ளது.

இந்த நிலையில் நட்டக்கல் பகுதியில் பேருந்துபணிமனை சென்றதால் பாண்டியன் பார்க் பகுதி கோத்ததிரிக்கு நிகரான டவுன் ஆக மாறியுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர்  K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad