தற்போது பெரும் செய்தியாக வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவு மக்கள் மத்தியில் பெரும் கவலைக்கிடமாக உள்ளது. இதில் வயநாடு நிலச்சரிவில் இருக்கும் இப் புகைப்படம் இணையத்தை கலங்க வைத்துள்ளது. இடிந்து சிதிலமடைந்திருக்கும் வீட்டிற்குள் மகிழ்ச்சியான குடும்ப புகைப்படம் சேதம் அடையாமல் நிற்கிறது ஆனால் இந்த குடும்பத்தினர் தற்போது எங்கு இருக்கின்றது என்பது தெரியவில்லை. வாழ்க்கை என்பது ஒரு நொடி பொழுதில் மாறிவிடும் என்பதை இந்த புகைப்படம் எடுத்துக் காட்டுகிறது. இருக்கும் வரை அன்புடன் இருப்போம் பலருக்கு உதவி செய்வோம் மறப்போம் மன்னிப்போம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment