வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவு கோர சம்பவத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் கரன்சி ஐய்யப்பன் காலனியைச் சேர்ந்த கௌசல்யா என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி வயநாடு மாவட்டத்திற்கு சென்ற நிலையில் அங்கு தற்போது ஏற்பட்ட நிலச்சரிவில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கௌசல்ய உயிரிழந்த சம்பவம் குன்னூர் பகுதி மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment