கோத்தகிரி கடைவீதி ஸ்ரீ அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் :
கோத்தகிரி அருகே உள்ள பஜாரில் கடை வீதியல் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு மாரியம்மன் ஆடிமாத 1 ஆம் நாள் சிறப்பு பூஜையும் சிறப்பு அளங்கார அபிஷேக பூஜையும் விநாயகருக் சிறப்பு அலங்கார அபிஷேக பூஜையும் நடைப்பெற்றது ஸ்ரீ அருள்மிகு மாரியம்மன் ஊஞ்சல் உற்சவம் பாலித்து பக்த கோடிகள் அனைவருக்கும் அம்மன் அருள் பாலித்தார் பக்ககோடிகள் அனைவரும் அம்மனின் ஆசி பெற்று மகிழ்ந்தார்கள் கோயில் விழா குழுவினர் சிறப்பு ஏற்பாடு செய்து தந்துள்ளார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment